#SarvamThaalaMayam: "மாயா மாயா" மனதை மயக்கிய A.R.Rahman
  • 18:12PM Dec 06,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

தென்னிந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜிவ் மேனன், தனது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷை வைத்து "சர்வம் தாள மயம்" என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் Tokyo International Film Festival-ல் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.அண்மையில் இப்படத்தின் Teaser மற்றும் Single Track வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top