#RiyaSen: நம்ம “தாஜ்மஹால்” மச்சக்கன்னியா இது! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
  • 11:12AM May 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:12AM May 03,2019 Kodambakkam

பாலிவுட் நடிகை ரியா சென் தமிழ் சினிமாவில் நடித்தது இரெண்டே படங்கள் தான் ஆனால் இவரை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. இவர் தமிழில் அறிமுகமான “தாஜ்மஹால்” படத்தில் வரும் “சொட்ட சொட்ட நனையிது தாஜ்மஹாலு” பாடல் இன்றும் பலரது விருப்பமான காதல் பாடலாக இருந்து வருகிறது. தாஜ்மஹால் பாடத்திற்கு பிறகு நடிகர் பிரஷாந்த்துடன் இனைந்து “Good luck” என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகம் பக்கம் அம்மணி எட்டி கூட பார்க்கவில்லை. பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்த பிறகு தெலுங்கு மற்றம் பெங்காலி மொழிகளில் நடித்தார். கவர்ச்சியின் உச்சத்தில் தெறிக்க விட்ட ரியா சென் தற்பொழுது பட வாய்புகள் எதுவும் இல்லமால் மாடலாகவும், கிடைக்கும் விளம்பரப் படங்களிலும் மட்டும் நடித்து வருகிறார். இருந்தும் இவரை இன்ஸ்டாவில் பலர் பின்தொடருகின்றனர்.

Actress Riya sen's recent insta pictures 

Actress Riya sen's recent insta pictures 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Inner beauty is excellent but a little mascara never hurts .. 🧡 #pose for #passion 🧡 photo @sachin113photographer

A post shared by Riya Sen (@riyasendv) on

Actress Riya sen's recent insta pictures 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

What Susie says of Sally says more of Susie than of Sally .. #instagramers #confidence 🧡 photo @sachin113photographer

A post shared by Riya Sen (@riyasendv) on

Top