பெண்கள் வாடகைக்கு விடப்படும் அவலம்..
  • 11:26AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:26AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்தியா என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் கலாச்சாரம் மற்றும் புராதன சிறப்பு மிக்க ஒரு நாடு என்று.ஆனால் சமீப காலமாக நினைவிற்கு வருவது பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள்.இவை அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு கொடுமை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.ஒரு காலத்தில் வாடகைத் தாய் என்ற காலம் எல்லாம் மாறிவிட்ட மனைவிகளை வாடகைக்கு விடுகின்ற அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

WIFE ON RENT! Did You Know It's A Culture In Some Parts Of The Country?

இந்தக் கொடுமை வட இந்தியாவில் பல இடங்களில் குறிப்பாக மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தப் பழக்கத்தை அவர்கள் தாடீசா பிரத என்று அழைக்கின்றனர்.இந்த முறைப்படி பெண்களை மாத வாடகை முறையில் மனைவியாக வைத்துக்கொள்கின்றனர்.இதற்குப் பாத்திரத்தில் பதிவும் செய்யும் கொடுமை நடைபெற்று வருகிறது.

Lack of young ladies is bringing forth this irregular business.

நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பதைப் போல் திருமணம் ஆகாத பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் பெண்களை மனைவியாக இருப்பதற்குக் குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.இந்தக் குத்தகை ஏலம் எடுக்கும் முறைப்படி நிகழும்.பணத்தைப் பெற்றுக்கொண்ட பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை அவர்களுடன் மனைவியாக வாழ வேண்டும்.காலம் முடிந்த மீண்டும் ஒரு ஏலம் நடத்தப்படும் அதன் மூலம் மீண்டும் குத்தகைக்கு விடப்படுகின்றனர்.

https://i2.wp.com/www.womensweb.in/wp-content/uploads/2016/06/indian-women-labelled-witches.jpg?resize=856%2C354

இந்தச் சம்பவம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.காரணம் வறுமையின் விளிம்பில் இருக்கும் இவர்கள் பிழைக்க வழியின்றி இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர்.காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கரணம் பல இல்லங்கள் இவர்கள் முன்னிலையில் தான் நிகழ்ந்துள்ளது.

Women are equally responsible.

பெண்கள் சுதந்திரம் பெண்களுக்கான முன்னேற்றம் என்று பெண்ணியம் பேசும் இந்த நாட்டில் தான் இத்தகைய கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இவர்களின் வாழ்க்கை முறையை  மாற்றுவதற்காக அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.இத்தகைய கொடுமையில் இருந்து பெண்கள் வெளிவர வேண்டும் அவர்களின் குரல் ஓங்கினாள் மட்டுமே இந்தக் கொடுமைக்கெல்லாம் முடிவு கிடைக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top