#twinkle sharma:கொந்தளிக்கும் ரகுல் ப்ரீத், மரண தண்டனையை விட கொடூரமானதை கொடுங்க?? அருவருக்கத்தக்க மனித மிருகம்
  • 13:48PM Jun 07,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:48PM Jun 07,2019 Chennai

உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகர் எனும் ஊரில் மூன்று வயதான ட்விங்கிள் ஷர்மா என்ற பெண் குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்துள்ளது ஒரு கும்பல்.. பெற்றோர் வாங்கிய கடன் 5000 ரூபாயை திருப்பி கொடுக்காத காரணத்தால் இந்த குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கண்கள் நோண்டப்பட்டு, ஆசிட் வீசப்பட்டு எவ்வளவு கோரமாக கொலை செய்ய முடியுமோ அவ்வளவு கோரமாக கொலைசெய்துள்ளனர்.தேசிய அளவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

JusticeForTwinkleSharma

சிறுமிக்கு நேர்ந்த நிலை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்தநிலையில் நடிகை ரகுல் ப்ரீத் ட்விட்டரில், மரண தண்டனையை விட கொடூரமானதை இந்த செயலை செய்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கொந்தளித்து ட்விட் செய்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top