#Psychology Test: ஆமாவா.? இல்லையா.? இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.!
  • 17:44PM Jul 01,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:44PM Jul 01,2019 Tamil Nadu

மன இறுக்கத்தில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியா ஆறுதல் தேவைப்படும், அது கிடைக்காத பட்சத்தில் தான் சிறுக சிறுக மன அழுத்தம் அதிகமாகி அதுவே பிற்காலத்தில் நிறைய பின்விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகின்றன. உடம்பு ஆரோக்கியமே, மனதின் ஆரோக்கியத்தை பொறுத்து தான் அமைகிறது. ஒரு சிலர் உடலில் நோயே இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அந்த நோய் இருப்பதே தெரியாது. ஆனால் மனதளவில் காயப்பட்டு விட்டால், என்னதான் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், நிம்மதி கிடைக்காது. கீழே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்கள் மனதில் பட்டதை தேர்வு செய்து, உங்கள் மனது எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 6 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால், இன்னும் மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்யுங்கள். அதற்கு மேல் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top