காஜல் அகவலை அதிர்ச்சிக்குள்ளாகிய பத்திரிகையாளர்கள்..
  • 14:49PM Dec 06,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

தமிழ் படங்களில் வாய்ப்பு குறைந்த நிலையில் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தும் வரும் காஜல் அகர்வால் தெலுங்கில் இளம் நடிகர் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸுடன் "Kavacham" என்ற படத்தில் நடித்து வருகிறார்.நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் Press Meet அண்மையில் நடந்தது.
காலை 10 மணிக்கு துவங்க இருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல முன்னணி பத்திரிகையளர்கள் வந்திருந்தனர்.குறிப்பிட்ட நேரத்திற்கு வராத காஜல் அகர்வால் சரியாக 12 மணி போல் வந்துள்ளார் வந்த போது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.


நேரம் ஆன காரணத்தால் பல பத்திரிகையாளர்கள் சென்று விட்டனர்,வேறு வழியின்றி எஞ்சிய சிலரிடம் தன்னுடைய பேட்டியை வழங்கியுள்ளார்.தான் முன்னணி நடிகையாக போது எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பார்கள்.இருக்கட்டும் Indian 2 படம் வரட்டும் நான் யார் என்பதை நிரூபிக்கிறேன் என்று சூளுரைத்துள்ளாராம்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top