#Pandiyan : யார் இந்த பாண்டியர்கள் ?
  • 17:36PM Nov 05,2019 Madurai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:36PM Nov 05,2019 Madurai

சங்ககால தமிழ்  மன்னர்கள் யார் ? என்று நம்மிடம் கேட்டால் உடனே நாம் சேரன் ,சோழன்,பாண்டியர்கள் என்று இந்த மூவேந்தர்களை பற்றி சொல்லுவோம் ஆனால் இந்த மூவேந்தர்களில் சேரனை பற்றியும் சோழனைப்பற்றியும் தான் ஓரளவிற்கு தெரியும்,ஆனால் பண்டியர்களை பற்றி அந்தளவிற்கு தெரியாது அதிகபட்சம் தெரிந்தது பாண்டியர்களின் தலைநகரம் மதுரை,இவர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்,சிலப்பதிகாரம் கதையில் வரும் பாண்டிய மன்னன் அவ்ளவுதான் தெரியும் ,நாம் காணப்போகும் காணொளியில் ஓரளவிற்கு பாண்டியர்களின் வரலாற்றை கூறியிருக்கிறார்கள்.

தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டதாவே தெரிகிறது,ஏனென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பட்ட கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் கொண்ட தமிழர்கள் தங்கள் வரலாற்றை தங்கள் வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ள வரலாற்றை பதியாமல் இருக்க வாய்ப்புகள் குறைவு தான்.ஆனால் இன்றும் நமக்கு கிடைப்பது வெறும் 5% வீதம் தான் அப்ப  95 % வரலாறு என்ன ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top