யாரு சாமி இவன் நம்ம ஊரு பில்லாவ விட மோசமா இருக்கான்..
  • 08:54AM Oct 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 08:54AM Oct 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

Billa-2-Stills-003121304.jpg

வெளிநாடுகளில் போதை கடத்தலில் பலர் ஈடுபடுகின்றனர்..அவர்களில் மிக முக்கியமானவர் பப்லோ  எஸ்கோபர்.! போதை கடத்தலில் கொடிகட்டிப் பறந்தவர் இவர்..இவரைப் பற்றிய சில தகவல்கள்!!

1.போதைப் பொருட்கள் கடத்த விமானம் வாங்குபவரைப் பற்றி கேட்டு இருப்போம் ஆனால் பப்லோ எஸ்கோபர்,போதை கடத்தலில் சம்பாதித்த பணத்தை எடுத்துச் செல்ல விமானத்தை வாங்கினார்!!

Pablo Escobar Learjet

2.பப்லோ  எஸ்கோபர் போதைப் பொருளை விமானத்தின் டயரில் வைத்துக் கடத்தி வந்தார்..மீதம் இருந்த போதை பொருளை விமானியிடம் கொடுத்து கடத்தினர்..அவ்வாறு கடத்த உதவிய விமானிகள் இதன் மூலம் ஒரு நாளைக்கு அரை மில்லியன் டாலர் சம்பாதித்தனர்!!

Escobar Facts Plane Tires Copy

3.கொலம்பியா  அரசிடம் சரணடைவதற்கு மாறாக அரசின் கடனான  பத்து மில்லியன் இவர் செலுத்தி சிறை வாசத்திலிருந்து தப்பினர்!!

Escobar Kingpin Extradition

4.பப்லோ எஸ்கோபரின் வருமானம் மட்டும் முப்பது பில்லியின் டாலர் ஆகும்.!

Pablo Escobar's Wife

5.ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்களின் பட்டியலில் 1987 முதல் 1989 வரை தொடர்ந்து ஏழாவது இடத்தில் இருந்தார்!!

Forbes List

6.எஸ்கோபர் அமெரிக்காவில் போதை பொருள் கடத்த 142 விமானம்,20 ஹெலிகாப்டர்,32 படகு இவை மட்டுமின்றி  2 நீர்முழுகி கப்பல்களைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தினர்!!

Stepping Off Plane

7.எஸ்கோபர் ஒரு நாளைக்கு 15 டன் போதைப் பொருளை கடத்தி வந்தார்!!

Cocaine Kingpin Escobar

8.போதைப் பொருள் கடத்தல் தவிர்த்து, எஸ்கோபர் கொலம்பியா நாட்டின் ஏழைகளுக்கு வீடு கட்டவும்,தேவாலயம்,விளையாட்டு திடல் மற்றும் கால்பந்து மைதானம் கட்டவும் உதவி இருக்கிறார்..!!

Pablo Escobar Good Deeds

9.ஒரு முறை அமெரிக்காவிற்கு 51,000 பவுண்ட் போதை பொருளை  கப்பலில் ஏற்றுமதி செய்தார்!!

51000 Pounds

10.பப்லோ எஸ்கோபர் இதுவரை 200 நீதிபதிகள்,1000 அதிகமான  அரசு அதிகாரிகள்,பத்திரிகையாளர்கள் மற்றும் காவல் துறையினரைக் கொலை செய்துள்ளார்.

Escobar Facts Criminal

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top