#Employment:நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரரேட்டர் பணிக்கான வேலைவாய்ப்பு..!
  • 11:39AM May 04,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:39AM May 04,2019 Chennai

திருநெல்வேலி நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 45 Computer Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.Degree முடித்த பட்டதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Image result for tirunelveli court

காலியிடங்கள்: 45

பணி: Computer Operator

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்,Type writing கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு.

சம்பளம்: 15,700 முதல் 50,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை Download செய்து "தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,திருநெல்வேலி -627002" என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17/05/19

பணி குறித்து மேலும் விவரம் தெரிந்துகொள்ள: https://drive.google.com/file/d/1_sTvj4svGMoqO56-UKLqS8MmmZ3c90D_/view

Top