#Nostalgic: “முள்ளும் மலரும்” படத்தில் வரும் winch-ன் தற்போதைய நிலை!
  • 12:29PM Jun 07,2019 Ooty
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:29PM Jun 07,2019 Ooty

இயக்குனர் மகேந்திரன் அவர்களது இயக்கத்தில் வெளியானது “முள்ளும் மலரும்” திரைப்படம். சரியாக 1978 ஆம் வருடம் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவை தலைகீழாக புரட்டி போட்டது. எதார்த்த வாழ்கையின் உச்சகட்ட காட்சியமைப்புகளை கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பார் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பிரேக்கை கொடுத்தது இந்த படம். இந்த படம் முழுக்க முழுக்க ஊட்டியில் இருக்கும் கெத்தை என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது. அங்கே இருக்கும் winch ride ஊட்டி டூரிஸ்ட்கள் மத்தியில் மிக பிரபலமானது. டூரிஸ்ட் ஸ்பாட்டாகவும் ஆகி இருந்தது. தற்பொழுது அந்த winch ride எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Nostalgic memories of winch ride

#Nostalgic கெத்தை கிராமத்தில் இருக்கும் இந்த winch "முள்ளும் மலரும்" படத்தில் முக்கிய அங்கமாக சித்தரிக்கப்படிருக்கும்.

Mullum malarum - Winch scene 

#Nostalgic படத்தில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு vera லெவலில் இருக்கும். எதார்த்த சினிமாவின் முக்கிய அங்கம் இயக்குனர் மகேந்திரன் அவர்களது "முள்ளும் மலரும்" திரைப்படம்.

Top