ஆண்மை குறைவா..? கவலை படாதீங்க இனி மாத்திரை மருந்தே தேவை இல்லை..! இதை பண்ணலே போதும்
  • 17:14PM May 25,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:14PM May 25,2019 Chennai

இன்று நாம் வாழும் இயந்திர வாழக்கையில் மாறி வரும் உணவு பழக்கம்,தூக்கமின்மை, மன அழுத்தம் காரணமாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு வந்து விடுகிறது. இதைச் சரி செய்ய யார்யாரோட பேச்சை கேட்டு கண்ட கண்ட மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.இனிமேல் அந்த மருந்துகளோட உதவி இல்லாமலே உங்களால இழந்த ஆண்மையை மீட்க முடியும்.அதுக்கு நீங்க இதை மாட்டும் சாப்பிடுங்க..

Related image

#1. ஆண்மையைக் குறைவுக்குச் சிறக்க மருந்து தக்காளி தான்.இதில் இருக்கும் Lycopene என்ற அமிலம் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்சிடண்டாக மாறி ஆண்மைக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கும்.

#2. தக்காளிக்கு அடுத்தபடியான தர்பூசணி அதிகம் சாப்படறது நல்ல பலன் இருக்கும்.இதுல இருக்கற phytonutrients விறைப்பு தன்மைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுத்து வீரியத்தை அதிகரிக்கும்.

#3. ஆண்மை குறைவு மட்டுமில்லை வேற எந்தப் பிரச்சனை வந்தாலும் கீரை வகைகளை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை.எனவே வாரம் 2 முதல் 3 முறையாவது கீரை வகைகளைக் குறிப்பா பாலக்கீரையை உணவில் சேர்த்தால் நல்ல பலன் இருக்கும்.

#4. காய்கறி வகைகளில் பீட்ரூட்டை எடுத்துக்கொண்டால் உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.ரத்த ஓட்டம் அதிகரித்தீலே போதும் ஆண்மை குறைவு தன்னாலே நீங்கி விடும்.

#5. Dark Choclate அதிகம் சாப்பிட்டால் Love மட்டும் தான் வரும்னு சொல்வாங்க.ஆனால் உண்மையில் அதில் இருக்கக்கூடிய Flavonoids உடலில் இருக்கும் செல்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.இது நமக்குச் சிறந்த சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாகச் செயல்பட்டு உடலில் உள்ள தேவையற்ற Toxin-களை அகற்றி ஆண்மையை அதிகரிக்கும்.

ஆண்மை குறைவுக்குச் சிறந்த நிவாரணாம்னு தரோம்னு ஊர்ல நெறைய பேர் கிளம்பிருக்காங்க.அவங்க கிட்ட போய் மாட்டிக்காம இந்தமாதிரி வீட்ல இருந்தபடியே உங்களோட வீரியத்தை அதிகாரிங்க.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top