#Love&Lust: ஆண்மையை அதிகரிக்க இயற்கையின் அற்புத வழிகள்..!
  • 11:18AM Apr 17,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 11:18AM Apr 17,2019 Chennai

இன்றைய ஆண்களுக்கு இருக்கும் வேலைபளு,உணவுப்பழக்கம் மன அழுத்தம் போன்றவற்றால் ஆண்மைகுறைபாடு ஏற்படுகிறது.இதை வெளியே சொல்ல பயந்துகொண்டு பின்விளைவுகளை யோசிக்காமல் முறையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.இனி அந்தக் கவலை வேண்டாம்,ஆண்மை குறைபாடை சரிசெய்ய இயற்கை வழிகள்..
முருங்கை

Image result for drumstick
முருங்கையில் இருக்கும் எண்ணற்ற பண்புகளில் இதுவும் ஒன்று,குறிப்பாக முருங்கை இலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள், பீட்டா கரோட்டின் போன்றவை கணிசமான அளவில் இருப்பதால் இதை உட்கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்.
கீரை

Related image
தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை,தாளிக்கீரை போன்ற கீரைகளை நெய்யில் சமைத்து உட்கொண்டால் ஆண்மைகுறைபாட்டிற்குக் காரணமான உடல் கொதிப்பை குறைப்பதோடு காமத்தை பெருக்கும் திறன் கொண்டது.
பேரீச்சம்பழம்

Image result for Dates
ஆண்மையைப் பெருக்க எளிமையான வழி பேரீச்சம்பழம் தான்.அதுவும் சாதாரணமான கடைகளில் இருப்பதை வாங்கிவிடாதீர்கள், நல்ல கடைகளில் விற்கும் உலர்ந்த பேரீச்சம்பழத்தை வாங்கிப் பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.தினம் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டால் 10 நாட்களில் வித்யாசம் தெரியும்.
பழங்கள்

Image result for மாதுளம்,அத்திப்பழம்
மாதுளம்,அத்திப்பழம் போன்ற பலன்களை அதிகம் உட்கொண்டால் உடலில் ரத்தஓட்டத்தை அதிகரித்து ஆண்மையைப் பெருக்கும்.

Top