#MouniRoy: சமூக வலைத்தளங்களில் Viral ஆகி வரும் நாகினியின் டான்ஸ் வீடியோ..!
  • 18:53PM May 03,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 18:53PM May 03,2019 Chennai

தமிழக இளைஞர்களை TV முன்பு கட்டிப்போட்ட சீரியல் நாகினி.நாகினியாக நடித்த மௌனி ராய்க்குத் தமிழ் நாட்டில் ரசிகர் கூட்டமே உள்ளது.சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய மௌனி ராயின் நடன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy) on

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவியின் புகழ் பெற்ற "Kaate Nahi Kat Te" என்ற இந்தி பாடல் ஒன்றுக்கு நடமாடியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம Viral ஆகியுள்ளது. இந்த விடியோவை பார்த்த பலர் தங்களின் பாராட்டுகளைத் தெருவித்து வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top