#Sex Drive: கட்டிலில் சேருவதற்கு முன் இருவரும் தட்டில் இவைகளை ஒரு கை பாருங்கள்!!!
  • 23:11PM Oct 10,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:11PM Oct 10,2019 Kodambakkam

பெரும்பாலான தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது எதையும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். காரணம் அவர்களது முழு கவனமும் காரியத்தில் தான் மும்முரமாக இருக்கும். ஆனால் தம்பதிகள் கட்டிலில் சேருவதற்கு முன் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு ஆரம்பித்தால் அதில் முழுமை பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணத்திற்கு ஆண்கள் நீண்ட நேரம் கலவியில் ஈடுபட வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். கட்டிலில் சேருவதற்கு முன் ஆண்கள் பாலில் பேரீச்சம்பழத்தை கலந்து சாப்பிட்டுவிட்டு ஆர்வத்துடன் ஆரம்பித்தால் அவர்களால் நீண்ட நேரம் தாக்குபிடிக்க முடியுமாம். இது மாதிரி உங்கள் ஃபோர் ப்ளேவை தொடங்கும் முன்னர் ஒரு சில உணவுகளை சாப்பிட்டுவிட்டு தொடங்கினால் முழு திருப்தி கிடைக்குமாம். அந்த உணவுப் பொருட்கள் என்னென்ன அது எப்படி செயல் படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

4.jpg

#1. தாம்பத்ய உறவை ஆரம்பிக்கும் முன்பு மிகவும் கவர்ச்சி மிக்கஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெரி பழத்தை இருவரும் சாப்பிடலாம். இது உறவில் அதிக நாட்டம் ஏற்படுத்த உதவும். இதனால் முழு திருப்தியை இருவரும் பெற முடியும்.

#2. ஃபோர் ப்ளே-வை தொடங்குவதற்கு முன்னர் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு தாம்பத்தியம் வைத்து கொள்ளுங்கள். இது இருவருக்குள்ளும் அதிக நெருக்கத்தை உண்டாக்கும்.

#3. திராட்சை பழத்தை வைத்து உங்கள் படுக்கையில் பல வித விளையாட்டுகளை இருவரும் விளையாடலாம். மற்ற பழங்களை காட்டிலும் இதன் சக்தியானது அதிகம் என்பதால் உங்களால் அதிக நேரம் உறவில் நீடித்து இருக்க முடியும்.

#4. இருவரும் சிறிதளவு ரெட் ஒயினை குடித்து விட்டு உறவை தொடங்கினால் மிக அற்புதமான பல்வேறு பலன்களை பெற முடியும். இது ஆண்களின் உடலிலும், பெண்களின் உடலிலும் பல வித நல்ல மாற்றங்களை உண்டாக்குமாம்.

#5. கட்டிலில் சேருவதற்கு முன்பு இருவரும் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உணவுகளை சாப்பிட்டுங்ள். இது அதிக ஆற்றலை தருவதோடு உறவில் திருப்தி அடைய வழி செய்கிறது.

#Sex Drive – மேலே குறிப்பிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டுக் கொண்டே ஃபோர் பிளேவில் ஈடுபட்டால் இருவருக்கும் அதிக நெருக்கம் உண்டாகுமாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top