#Expensive Clothing: இந்திய நடிகைகளின் பிரம்மிக்கத்தக்க ஆடைகளின் விலையை கேட்டறிந்தால் வாயடைத்துப் போவீர்கள்!!!
  • 16:23PM Oct 04,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:23PM Oct 04,2019 Kodambakkam

பாலிவுட்டின் பிரபல நடிகைகள் நடிப்பைத் தாண்டி அவர்களது ஸ்டைல் மற்றும் ஆடை அலங்காரங்களுக்கும் தான் பிரபலமாக இருக்கின்றனர். சில நடிகைகளின் ஆடைகள், அழகு பாரமரிப்பு முறை மற்றும் அவர்கள் பின்பற்றும் ட்ரெண்டி ஃபேஷன்களுக்காகவும் தான் ரசிகர்கள் விசிறிகளாக இருந்து வருகின்றனர். நடிகைகள் அணிந்து வரும் ஆடைகள் எப்போதும் புதுமையும், பிரம்மிப்பும் கலந்த கலவையாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். சில நடிகைகள் அணிந்து வரும் ஆடை அரிதிலும் அரிதாக இருக்கும் இல்லை என்றால் விலை உயர்ந்ததாக இருக்கும். ரசிகர்களின் ஈர்ப்பு தன் மேல் எப்போதும் இருக்க வேண்டும் என்று கூட சில நடிகைகள் பிரம்மிக்கத்தக்க விலையைக் கொடுத்து சில அரிய ஆடைகளை தைத்து அணிந்து விழாக்களில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இதுவரை அதிக விலை கொண்ட ஆடைகளை அணிந்து வந்த பாலிவுட் நடிகைகள் யார் யார், அதன் பிரமிக்கத்தக்க விலை தான் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

#1. நடிகை Katrina Kaif “Tiger Zinda Hai” படத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள அணிந்து வந்த ஆடை. Prabal Gurung என்ற பெயர் கொண்ட இந்த ஆடையின் விலை 1.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

1.jpg

#2. நடிகை Kangana Ranaut-தின் Bibhu Mohapatra என்ற அடை சுமார் 2 லட்சம் மதிப்புள்ளது.

2.jpg

#3. நடிகை Malaika Arora Khan-னின் GUCCI எனும் பலவண்ணங்கள் கொண்ட ஜாக்கெட் 3 லட்சம் மதிப்புள்ளது. ஆனால் இதை அவர் விமானப் பயணத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றார்.

3.jpg

#4. நடிகை Priyanka Chopra-வின் Christian Siriano எனும் Gown-னின் விலை சுமார் 3 லட்சம் எனது குறிப்பிடத்தக்கது.

4.jpg

#5. நடிகை ஐஸ்வர்யா ராயின் Tuxedo Yellow Gown 3.7 லட்சம்.

5.jpg

#6. கடந்த 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தீபிகா படுகோன். ரெட் கார்பெட்டில் நடந்து வரும் பொழுது அணிந்து வந்த ஆடையின் பெயர் Dark Wine Gown. இதன் விலை 5.17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

6.jpg

#7. நடிகை Alia Bhaat சமீபத்தில் நடந்த IIFA விருந்து வழங்கும் விழாவில் Zuhair Murad Gown எனும் ஆடையில் ரசிகர்களை பிரமிக்க வைத்தார். இந்த ஆடையின் விலை 23 லட்சமாம்.

7.jpg

#8. நடிகை Urvashi Rautela தனது குடும்பத்தினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள இருப்பதிலேயே மிகவும் விலையுயர்ந்த ஆடையை தேர்ந்தெடுத்திருந்தார். அந்த ஆடை மற்றும் அவர் அணிந்து வந்த நகை மற்றும் ஆபரணங்களின் மொத்த மதிப்பு 83 லட்சமாம்.

8.jpg

#Expensive Clothing - இந்திய நடிகைகள் பலர் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து விழாக்களில் கலந்து கொள்வதனை ட்ரெண்டாகி வருகின்றனர். அவர்களது ஸ்டைல் மற்றும் ஃபேஷனைத் தாண்டி அவர்கள் அணியும் ஆடையானது தலைப்பு செய்திகளில் வரும் அளவிற்கு வந்துவிட்டது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top