#Mallika Sherawat: She is back!! மீண்டும் கவர்ச்சியை கையாளும் செராவத்!!!
  • 12:05PM Jul 12,2019 Mumbai
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:05PM Jul 12,2019 Mumbai

“ரீமா லம்பா” என்ற இயற் பெயரைக் கொண்ட பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் நடித்தவர என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உலகப்புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சானுடன் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். தற்பொழுது நாற்பத்தி இரண்டு வயதான செராவத்திற்கு அதிக பட வாய்புகள் வருவது குறைந்துவிட்டது. கடைசியாக சீரியலில் நடிக்க கேட்டதும் கோபம் கொண்ட செராவத் மீண்டும் கவர்ச்சியை கையாள முடிவெடுத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “Time Raiders” என்ற கொரியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் செராவத். அந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் படு கவர்ச்சியான மாந்த்ரீக ஆடையில் நடித்து வருகிறார் செராவத். ஷூட்டிங்கில் ஒப்பனை அலங்காரங்கள் முடிந்ததும் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent click 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Lounging ✨ #fridaymood #fridayvibes

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

She is back

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Getting ready to play a warrior princess in my international film TimeRaiders #tbt #timeraiders #timeraidersmovie #jingboran #warrior #martialarts

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

Cup of tea

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Enjoying a warm cup of tea in rainy mumbai ⛈🌧 #mumbairains #mumbai #chai #wednesdaymood #monsoon #monsoonseason

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

Elegance

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

📸📸 #mondaymood @marco.tassini

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

Mallika Sherawat

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Weekending 💦💧#saturdayvibes #weekendmood

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top