#MalaikaArora அழகு 20...வயது 40! வயதானாலும் வாலிபர்களைச் சொக்கவைக்கும் நடிகை!
  • 17:47PM Jun 29,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:47PM Jun 29,2019 Chennai

45 வயதை கடந்தாலும் இன்றும் 20 வயது இல்லம் பெண்ணைப் போலக் காட்சியளிப்பவர் மலைக்கா அரோரா. தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர் என்று பல இந்திய சினிமாவில் ஒரு அங்கமாக விளங்கும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தற்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளார்! முதல் திருமணத்தின் விவாகரத்துக்குப் பின் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த மலைக்கா அரோரா தற்போது தன்னை விட வயது குறைவான அர்ஜுன் கபூரை டேட் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்களைப் பாலிவுட் ஊடகங்கள் வைரலாகி வருகின்றனர். ஒருபக்கம் இவரது காதல் விவகாரம் குறித்துச் செய்திகள் வைரலாகி வந்தாலும் மறுபக்கம் இவரது சமூகவலைத்தளப் பக்கங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இளம் நாயகிகளை விட இவரைச் சமூகவலைத்தளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகமாகும். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு, ஜிம், உடற்பயிற்சி விடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் போட ரெடியாக உள்ளனர்.

Being Smile is a Choice

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

Basking in neon

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

Be Pride!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

sexy or style?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

Elite!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top