#Gizmos: மார்கெட்டில் பட்டையை கிளப்பும் low-cost சமையல் சாதனங்கள்!!!
  • 17:10PM Jun 24,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:10PM Jun 24,2019 Kodambakkam

Frother - Foamer

#Buy Here: https://www.amazon.in/STOP-BUY-Electric-Frother-Cappucino/dp/B07L79RGL6/ref=sr_1_3?crid=2HACSSI0XIKPT&keywords=foamer%2Ffrother&qid=1561356498&s=gateway&sprefix=Foamer%2FFrother%2Caps%2C463&sr=8-3

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீலினால் உருவாக்கப்பட்ட இந்த Forther சுவையான மற்றும் thickக்கான கிரீம் செய்வதற்கு உதவும். மிகவும் குறைந்த விலையில் கிடைக்ககூடிய தரமான Beater இது தான்.

Flexible Sprayer

#Buy Here: https://www.amazon.in/Egab-Flexible-Faucet-Sprayer-Silver/dp/B07MZYCFT3/ref=sr_1_6?keywords=Turbo+Flex+360&qid=1561356679&s=gateway&sr=8-6

உங்கள் கிச்சன் சிங்க்கை சுத்தம் செய்ய தேவையான அளவு தண்ணீரை உபயோகப்படுத்த உதவுகிறது இந்த flexible 360 sprayer.

Clever Cutter

#Buy Here: https://www.amazon.in/gp/product/B0749LGVY4/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=pranaygupta0f-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B0749LGVY4&linkId=3fb1701b5dff73aacc72bbd4d3cdaf2b

நம் கிச்சன் காய்கறிகளை எளிதாக நறுக்கி பல துண்டுகளாக பிரிக்க உதவுகிறது இந்த clever cutter.

Mill Tool

#Buy Here: https://www.amazon.in/gp/product/B01N9PSYWG/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=pranaygupta0f-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01N9PSYWG&linkId=98ed4e1a8e1bdfa3ab6532716f1764b5

இந்த innovative டேபிள் mill tool கண்டிப்பாக உங்களை கவர்வது நிச்சையம். இதில் நேரடியாக மிளகையும், உப்பையும் கொட்டி உங்கள் கட்டை விரல்களால் அழுத்த மிளகும் உப்பும் பொடிப்பொடியாய் தட்டில் விழும்.

Dispensing Brush

#Buy Here: https://www.amazon.in/HOME-Kitchen-Dispensing-Cleaning-Scrubber/dp/B01IN62DCK/ref=as_li_ss_tl?s=home-improvement&ie=UTF8&qid=1547283132&sr=1-4&keywords=Dish+Soap+Dispensing+Brush+and+Cleaning+Scrubber&linkCode=sl1&tag=pranaygupta0f-21&linkId=0447eb325c12ff356f4dbaddfc28159a&language=en_IN

இந்த dispensing brush சற்றே வித்தியாசமானது. brushஷின் பின் புறம் washing liquidடை போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி நேரடியாக பாத்திரத்தில் தேய்த்து பயன்படுத்தலாம்.

Oil Bottle

#Buy Here: https://www.amazon.in/gp/product/B01686P77K/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=pranaygupta0f-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01686P77K&linkId=dc6c10d5bf4e6bf7508175a5c064bc39

இந்த ஆயில் பாட்டிலும் அதன் மேல் இருக்கும் basting brushஉம் கண்டிப்பாக சமையல் வல்லுனர்களை கவரும்.

Chopper

#Buy Here: https://www.amazon.in/gp/product/B01LWYDEQ7/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=pranaygupta0f-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01LWYDEQ7&linkId=ef42d87c2811221f3a27295be4f7c465

இந்த chopper உங்கள் காய்கறிகளை நொறுக்கிவிடும் நொறுக்கி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top