#School Hacks: இந்த கேட்ஜெட்ஸ் இருந்தால் பரீட்சையில் சென்டம் வாங்குவது உறுதி!!!
  • 17:20PM Oct 05,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:20PM Oct 05,2019 Kodambakkam

Rolling Paper Pen

#Buy Here: https://www.24kupi.com/rolling-paper-pen-blue-color.html

பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் லெட் பேனாவை தான் பரீட்சை எழுத பயன்படுத்துகின்றனர். இந்த ரோலிங் பேப்பர் பேனாவில்  இருக்கும் காகிதத்தில் உங்களுக்கு தேவையான விடைகளை எழுதி பரீட்சை ஹாலுக்கு அசால்ட்டாக எடுத்துச்செல்லலாம்.

Spy Nano Headset

#Buy Here: https://www.amazon.in/gp/product/B07PCJL6B2/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=updatetamil03-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B07PCJL6B2&linkId=490cdb6371050a92418a80ecbae559ca

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் உலக நாயகன் ஃபாலோ செய்த ட்ரிக் தான் இது. இந்த நேனோ ஹெட்-செட்டை பயன்படுத்தி சுலபமாக தேவையான விடைகளை கேட்டு எழுதலாம்.

Easy Studying

#Buy Here: https://www.24kupi.com/watch-for-easy-studying-v-2.html

அப்பில் நிறுவனத்தின் வாட்ச் மாதிரி தான் இதுவும். ஆனால் விலை குறைவு. உங்களுக்கு தேவையான பதிவுகளை இந்த வாட்ச்சில் பதிவேற்றி தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரே பட்டனை அழுத்தினால் போதும் இரகசிய பட்டனை அழுத்தும் வரை அது வெறும் வட்ச்சாகவே இருக்கும்.

wifi glasses

#Buy Here: https://www.24kupi.com/live-stream-wifi-glasses.html

இந்த wifi-glass மிகவும் விசித்திரமானது. இந்த கண்ணாடி உங்கள் கையில் இருந்தால் கிட்டத்தட்ட நீங்கள் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தான். இந்த கண்ணாடியை அணிந்துகொண்டு இதில் இருக்கும் கேமராவை ஆன் செய்தால் நீங்கள் பதிவேற்றிய புகைப்படம் உங்களுக்கு மட்டும் தெரியும்.

Magic Calculator

#Buy Here: https://www.24kupi.com/magic-calculator-v-2.html

பார்ப்பதற்கு இது ஒரு என்ஜினியரிங் கால்குலேட்டர் மாதிரி தெரிந்தாலும் உண்மையில் இது ஒரு டிஜிட்டல் கால்குலேட்டர். இதை கிட்டத்தட்ட ஒரு ஐபாட் மாதிரி பயன்படுத்தலாம். கணினி மாதிரி இரண்டு user-களை வைத்துகொள்ளலாம். ஒன்று வெறும் கால்குலேட்டர் மற்றொன்று குட்டி ஐபாட்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top