#Employment: Bharat Petroleum நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!
  • 11:23AM May 04,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:23AM May 04,2019 Chennai

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Bharat Petroleum நிறுவனத்தில் Geologist,Geophysicist,Drilling Engineer உள்ளிட்ட பல காலியிடங்களை நிரப்பும் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Image result for bharat petroleum factory

காலியிடங்கள்: 15

பணி: Geologist,Geophysicist,Drilling Engineer,Reservoir Engineer, Production Engineer,Facilities Engineer,Business Development, Finance Manager, Internal Audit manager

வயது வரம்பு:30 முதல் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: குறிப்பிட்ட இடங்களுக்கான பொறியியல் படிப்போ அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் முன் அனுபவம் அடிப்படையில் தான் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://bharatpetroresources.com/Careers/Careers.aspx

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15/06/19

பணி குறித்து மேலும் விவரம் தெரிந்துகொள்ள: http://bharatpetroresources.com/images/files/Consolidated%20Ad%20content(1).pdf

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top