#JacquelineFernandez இந்தப் பொண்ணு ஆடுற ஆட்டத்துக்கு, எத்தன பசங்க மனசு துள்ளுது தெரியுமா?
  • 18:58PM Oct 14,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:58PM Oct 14,2019 Chennai

பாலிவுட் திரையுலகின் கலக்கல் நாயகிகளில் Jacqueline Fernandez முக்கியமானவர். 2009-ம் ஆண்டுப் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிய இவர் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பேஷன் ஷோ, மாடலிங், விளம்பரம், நடனம் என இவர் அனைத்திலும் கலக்கியுள்ளார். இவரது நடனத்திற்கு நடிகர்கள் கூட ஈடுகுடுக்க முடியாது என்று கூறுவார்கள். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்கள் எப்படியும் 1 மில்லியன் லைக்கை தாண்டிவிடும். இதில் இவர் அடிக்கடி தனது நடன பயிற்சி விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தனது அதிரவைக்கும் ஸ்டெப்களால் பார்க்கும் இளைஞர்கள் அனைவரின் உள்ளத்தையும் துள்ளிகுதிக்க வைத்துவிடுவார். இவரது அதிரடி நடன விடியோக்கள் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்!

Shake It Up Bae!

Jacqueline Fernandez

No Milkshake, only HipShakes!

Jacqueline Fernandez

Cool Ri8???!

Jacqueline Fernandez

Howwzzz That??

Jacqueline Fernandez

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top