#dasavatharam : கிழிந்தகாகிதத்தை போட மேடையில் குப்பைக்கூடையை தேடும் நடிகர்?இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை?
  • 18:20PM Oct 14,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 18:20PM Oct 14,2019 Chennai

தசாவதாரம் 2008 இல் வெளியான படம்.இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ஜாக்கிசான் வந்திருந்தார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.அந்த நிகழ்ச்சியில்  CD யை மூடியிருந்த வண்ண காகிதத்தை கிழித்து இசை வெளியீட்டு தகட்டை வெளியிடுகையில்,  ஜாக்கிசான் அந்த கிழிந்த காகிதங்களை அள்ளி கொண்டு மேடையில் குப்பை தொட்டியை தேடி அலைகிறார். அடிப்படை கல்வியறிவு எப்போதோ பள்ளிப்பருவத்தில் பார்த்தவை,  எவ்வளவு பெரிய மனிதர் கடைபிடிக்கும் போது தான் பெரிய பாடமாக அமைகிறது.

jackiechan

#dasavatharam, உடை , உணவில் மட்டும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நாம்,  வரிசையில் நிற்பது, குப்பையை சரியாக குப்பை தொட்டியில் கொட்டுவது, நடுரோட்டில் எச்சில் துப்பாமல் செல்வது போன்ற இதர மேலைநாட்டு வழக்கத்தை பின்பற்றாமல் இருந்துவிடுகிறோம்.முன்னதாக நமது பிரதமர் ஒருவிழாவில் குப்பையை தனது பையில் போட்டுக்கொள்வார்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top