#Gayathrie Shankar: பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டாரா 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' பட நாயகி?
  • 22:33PM May 04,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 22:33PM May 04,2019 Chennai

celebrities திருமணம் என்றாலே அது எப்போதும் பரபரப்பான செய்திதான். ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்க கூடிய விஷயம்..அந்தவகையில் தற்போது பிரபல நடிகையின் திருமணம் குறித்து ஒரு அதிர்ச்சியான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

actress Gayathri

Didn't know until recently that Andre Russel is married to the Naduvula Konjam Pakkatha Kaanum actress, Gayathrie Shankar. pic.twitter.com/YxPjotexsz

— Srini Mama (@SriniMaama16) May 3, 2019

கிரிக்கெட் பிரியராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு டுவிட்டரில் பிரபலமானவர் ஸ்ரீனி மாமா என்பவர்.. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆண்ட்ரே ட்வயனே அவர்களின் மனைவி ஜெஸிம் லோராவின் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.. அதில் ஆண்ட்ரே "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் " படநாயகியான காயத்ரியை திருமணம் செய்து கொண்டுள்ளார் என பதிவிட்டுள்ளார். காயத்ரியை போலவே அவரது மனைவியும் இருப்பதால் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.இந்த ட்விட்டை கண்ட காயத்ரி என்னது என கேட்டு ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top