திருமணம் என்றால் கல்யாண பெண் மட்டுமல்ல, பெண்ணின் தங்கை,அத்தை பெண் மாமன் பெண் என அங்குள்ள அத்தனை பெண்களும் கல்யாண பெண்ணிற்கு இணையாக மேக்அப் போடுவது இப்போது பேஷனாகிவிட்டது. அப்படி எல்லா பெண்களுக்கும் மேக்கப் போடுவது பொருளாதார ரீதியாக செலவை உயர்த்தும். இதனை தவிர்க்க குறைந்த செலவில் செல்வ்வாக மேக்கப்படுவது பற்றிய டுட்டோரியல்,
Wedding Guest makeup
#makeuptutorial, குறைந்த செலவில் self makeup போடும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.