#FashionFreak: நயன்தாரா மாறி செம Style ஆஹ் இருக்கணுமா..?
  • 17:36PM Apr 12,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 17:36PM Apr 12,2019 Chennai

நயன்தார நடிப்பில் கடைசியா வந்த ஐரா படம் நல்ல இருக்கோ இல்லையோ நயன்தாராவோட Dressing-ற்கு செம Response. படத்தில் வர நயன்தாரா  மாதிரி நீங்க Dress பண்ணனுமா..? அப்போ மறக்காம இதேல்லாம் வாங்கிடுங்க..

Sleeveless Kurta with Pintucks

பொதுவாகப் பெண்களுக்கு Sleeveless போடறதுல பெரிய உடன்பாடு கிடையாது.ஆனால் Sleeveless Kurta with Pintucks போடும் போது ஒரு Classic பீல் இருக்கும். இதே  டிசைன  தான் நயன்தாரா ஐரா படத்துல போட்ருப்பாங்க.

https://assets.ajio.com/medias/sys_master/root/h88/h19/10598581600286/-1117Wx1400H-440788048-offwhite-MODEL2.jpg

To Buy :  Sleeveless Kurta with Pintucks

Lycra Churidar Free Size Leggings

குர்தா அணியும் பெண்கள் பெரும்பாலும் Jeans தான் விரும்பி அணிவார்கள்.ஆனால் அதற்கு மாற்றா  dark Coloured Leggings அணிந்தால் பொருத்தமாக  இருக்கும்.

Swastik Stuffs Soft & Stretchable Cotton Lycra Churidar Free Size Leggings Combo Offer for Women (SSLBW2_Black,White_Free Size)(Pack of 2)

To Buy : Lycra Churidar Free Size Leggings

Women Cashmere Triangle Scarf

குர்தா எவ்வளவு getha இருந்தாலும் அதை முழுமடைய கண்டிப்பா ஒரு Scarf தேவை.இந்த டிசைன்கு  Women Cashmere Triangle Scarf கண்டிப்பா பொருந்தும்.

Women Cashmere Triangle Scarf Fashion Warm Winter Female Tartan Plaid Checkered Big Grid Shawl Wrap Cape Pink

To Buy : Women Cashmere Triangle Scarf

Top