"ஹிந்தி தெரியாதா??கெளம்பி தமிழ் நாட்டுக்கே போ!!!" மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவலம்..
  • 14:40PM Jan 10,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 14:40PM Jan 10,2019 Chennai

ஹிந்தி தெரியாதா ஒரே காரணத்தால் மும்பை விமானநிலையத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த Abraham Samuel என்பவரை Immigration officer அவமரியாதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.தனக்கு நேர்ந்த அவமரியாதையை Abraham தன்னுடைய TWITTER தளத்தில் பதிவிட்டு பிரதமர் மோடி முதல் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்டாலின் வரை Tag செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Image result for abraham samuel immigration
இது குறித்து அவர் கூறுகையில்"மும்பையில் இருந்து பாரிஸ் செல்வதற்ககாக Chhatrapati Shivaji Maharaj விமான நிலையத்தில் தன்னுடைய Immigration பணிகளை மேற்கொண்டிருந்த அப்ரஹாமை Counter 33 ல் இருந்த Immigration officer அவமரியாதை செய்தகாவையும்,தனக்கு Hindi தெரியவில்லை என்று ஆங்கிலத்தில் கூறிய போது ஹிந்தி தெரியாதா??கெளம்பி தமிழ் நாட்டுக்கே போ !! என்று கூறியதாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவரின் உயர் அதிகாரிகளிடம் பேசிய போதும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மன நிலையில் எந்த மாற்றமும் இல்லத்தைக் கவனித்து மேலும் எரிச்சலாகியதாகத் தெரிவித்தார்.
தனக்கு நேரம் இல்லாத காரணத்தால் அந்த அதிகாரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்பதைத் தன்னுடைய TWITTER தளத்தில் ஆழமாகப் பதிவிட்டுள்ளார்.மேலும்,தனக்கு ஹிந்தி தெரியவில்லை என்றாலும் தான் ஒரு இந்தியன் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார்.
Abraham Samuel, செய்த TWEET-ற்கு பலர் ஆதரவு கரத்தையும் சிலர் தங்கள் வெறுப்பையும் காட்டிவருகின்றனர்.சம்பவம் குறித்து Abraham Samuel செய்த TWEETS

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top