#vacancy: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிப்பணி வாய்ப்பு! வெளியானது IBBS அறிவிப்பு !
  • 22:56PM Nov 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 22:56PM Nov 08,2019 Chennai

Indian bank, Indian overseas bank மற்றும் Canara bank உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை IBBS (institute of banking personnel selection)தேர்வு செய்ய உள்ளது.தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#1. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இவற்றில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

#2. பதினாறு பொதுத்துறை வங்கிகளில் மொத்தமாக  காலியாக  உள்ள 1163 பணிகளுக்கான அறிவிப்பை IBBS வெளியிட்டுள்ளது.  
  
#3. வேலைவாய்ப்பு  அறிவிப்பில் குறிப்பிட்டது போல  இளங்கலை மற்றும் முதுகலை பெற்றிருப்பவர்கள்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். 

#4. வயது வரம்பானது 01.11.2019 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

#5. விண்ணப்ப கட்டணமாக  SC/ST  மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.100  செலுத்தவேண்டும்.இதர  பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.600 கட்டணமாக ஆன்லைன் வாயிலாக செலுத்த  வேண்டும். 

#6. விண்ணப்பிக்கும் முறையானது  www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். . 

#vacancy, கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட தளத்தை விசிட் செய்யவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26.11.2019 ஆகும். #jobopening: எழுத்துத்தேர்வின்றி இன்றி எளிதாக அரசுப்பணி! இந்த ஒரு தகுதி மட்டும் போதுமானது!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top