மோகன்லாலின் 1000 கோடி படத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள்..
  • 10:50AM Feb 09,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 10:50AM Feb 09,2019 Chennai

Randamoozham,இந்திய சினிமாவில் கனவில் கூடக் கண்டிராத பெரும் பொருட்செலவில் உருவாகப் போவதாக அறிவித்தனர்.B.R.Shetty என்ற தொழிலதிபர் 1000 கோடி ரூபாய் என்ற பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க VA Shrikumar Menon இயக்க MT Vasudevan Nair படத்தின் எழுத்தாளர்களாக அறிவித்து மொத்த திரையுலகையும் மிரளவைத்தனர்.

Image result for Randamoozham movie crew
மகாபாரதத்தைப் பீமனை பார்வையில்,MT Vasudevan எழுதிய Randamoozham நாவலை மையப்படுத்திப் படமாக உருவாக்க முடிவெடுத்தனர்.இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2020 ஆண்டுப் படம் வெளியாகும் என்று அருவித்திருந்தார்.ஆனால்,Shrikumar Menon,MT Vasudevan இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் MT Vasudevan படத்தில் இருந்து விலகினார்.

Image result for Randamoozham movie crew
MT வாசுதேவனின் விலகளுக்குப் பிறகு படம் நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.அதோடு தயாரிப்பாளருக்கு இயக்குனர் இவ்வளவு பெரியபொருட்செலவில் படத்தைச் சரியாக எடுப்பாரா ? என்ற சந்தேகம் வந்தாகப் பரவி வருகிறது.இந்நிலையில் Shrikumar,Randamoozham படத்தைக் கைவிட்டுவிட்டு மகாபாரத்தையே மையப்படுத்திப் படத்தை உருவாகும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதோடு படத்தை SK நாராயணன் படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் 1200 கோடியாக இறுக்கும் என்று கூறப்படுகிறது.பரவி வரும் வதந்திகளைப் பற்றி மோகன்லால் தரப்பில் இருந்து வரும் அறிவிப்பை எதிர்பார்த்து மொத்த திரையுலகுமே காத்திருக்கிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top