#Job Opportunity: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 காலிப்பணியிடங்கள்! apply செய்வது எப்படி?
  • 01:02AM Aug 10,2019 Neyveli
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 01:02AM Aug 10,2019 Neyveli

இந்த வருடத்திற்கான NLC வேலைவாய்பு, தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 875 Trade Apprentice Trainee பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புமாறு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் அழைத்துள்ளது. இதில் ITI, B.Com, B.Sc, BBA, BCA முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 12 ஆகஸ்ட் 2019 முதல் 21 ஆகஸ்ட் 2019 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் NLC-லின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nlcindia.com என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த இணையதளத்தில் Trade Apprentice Trainee பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப்பதிவு மூலமாக தேர்ந்து கொள்ளலாம்.

Job Opportunity in NLC - 2019

#Job Opportunity: NLC-யின் இந்த புதிய வேலை வாய்ப்பிற்கு எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது என்று இந்த கானொளியில் விளக்கப்பட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top