#Brakes Failure: திடீரென்று கார் பிரேக் பிடிக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? தப்பி தவறிக்கூட அதில் கை வைக்க கூடாது!
  • 21:09PM Oct 11,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 21:09PM Oct 11,2019 India

காரில் பயணம் செய்யும் போது பிரேக் பிடிக்காவிட்டால் முதலில் பதற்றம் அடைய கூடாது. ஆக்சிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுவதே பிரேக் பிடிப்பதின் முதல் படியாகும். எக்காரணம் கொண்டும் வாகனத்தை நியூட்ரல் கூடாது. படிப்படியாக கியரை குறைத்துக் கொண்டுவரவேண்டும். கடைசி கியரில் இருந்து 3, 2, 1 என குறைக்கவேண்டும். உடனே ஒன்றாம் கியருக்கு நேரடியாக வர முயலக்கூடாது. படிப்படியாகக் குறைக்கும்போது ஹான்ட் பிரேக் கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்க வேண்டும். பெட்ரோல் வாகனங்களில் இஞ்சினை ஆஃப் செய்வதும் ஓரளவு பலனைத் தரும். ஆனால் கியர் மாற்றுவதை சிக்கலாக்கிவிடும். அதனால் கியரில் மெதுவாக வேகத்தை குறைத்து மிதமான வேகம் வந்த உடன் படிப்படியாக ஹான்ட் பிரேக் பிடிப்பது தான் பாதுகாப்பானது. வேகமாக செல்லும் போது ஹான்ட் பிரேக் பிடிப்பது காரை நிலைகுலைய செய்துவிடும்.

How to Avoid Panicking When Your Brakes Fail

#Brakes Failure: பிரேக் பிடிக்காத நேரத்தில் உண்டாகும் பயமும் பதற்றமும் தான் பல பெரிய விபத்துகளுக்கு காரணமாகும். ஸ்டீயரிங் நம் கட்டுபாட்டில் இருந்து மேலே சொன்ன வழிமுறையை கடைபிடித்தால் முடிந்த வரையில் விபத்தை தடுக்கலாம். | tata: மொத்தமா போச்சு! டாடா நிறுவன பிரபல காருக்கு இப்படியொரு பரிதாப நிலையா? தகர்ந்த கனவு!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top