#Healthy oil: எந்த ஆயில் ஆரோக்கியமனாது தெரியுமா? இன்னுமா இத தெரிஞ்சிக்காம இருக்கீங்க?
  • 03:34AM Jun 26,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 03:34AM Jun 26,2019 Kodambakkam

இந்த காலத்தில் நாம் ஒரு சிறப்பங்காடிக்கு எண்ணெய் வாங்க போனால் ஆயில் sectionனில் ஏகப்பட்ட varietyயான எண்ணெய்களை அடுக்கி வைத்திருக்கின்றார்கள். நம் நாட்டில ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்த இடத்துக்கு தகுந்த மாதிரியான எண்ணெய் use பண்ணுகிறார்கள். உதாரணத்திற்கு கேரளாவில தேங்காய் எண்ணெய், northல் கடுகு எண்ணெய். சென்ட்ரல் இந்தியாவில groundnut ஆயில். 90’s ஆரம்ப காலத்தில் தான் cholestrol என்கின்ற பயம் அதிகமாகி sunflower ஆயில் அதிக popular ஆனது. ஆனால் தற்பொழுது இன்னும் பல  வகை எண்ணெய்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டனர்.

#1. நாம் அதிகமாக பயன்படுத்துகின்ற sunflower ஆயிலை பற்றி இப்போது பார்ப்போம். sunflower ஆயிலில் அதிகப்படியான வைட்டமின் E இருக்கிறது. அதோடு high temperatureக்கு heat செய்தால் கூட இந்த ஆயிலின் nutritional value குறையாது என்கிறார்கள். அதனால் தான் deep fry செய்வதற்கு sunflower ஆயிலை அதிகமாக உபயோகிக்கின்றோம். ஆனால் இந்த ஆயிலை அதிகமாக எடுத்து கொண்டால் sugar level increase ஆக வாய்ப்புகள் அதிகம். அதனால் diabetes patients கொஞ்சம் கவனம் காட்டுவது நல்லது.

#2. தேங்காய் எண்ணெய்யில் நிறைய saturated fat இருக்கிறது அதனால் நம் bloodடில் cholestrol அளவை increase செய்திடுமாம் coconut ஆயில்.

#3. கடலை எண்ணெய்யில் நல்ல cholestrol இருப்பதனால் எல்லா விதமான சமையலுக்கும் நல்லது கடலை எண்ணெய் பயன்படும்.

#4. கடுகு எண்ணெய்யில் erucic acid அதிகமாக இருக்கிறது. அதனால் நம் உடம்புக்கு அவ்வளோ நல்லது இல்லை.

#5. canola ஆயில், இந்த ஆயில் தான் இப்போது மார்கெட்டில் famousசாக இருக்கிறது, இந்த ஆயில் இருக்குற எல்லா ஆயில்ளையும் விட healthy ஆயில்னு சொல்லுகின்றனர்.

#6. olive ஆயில் மற்றும் extra virgin ஆயில், இது இரண்டும் ஒன்றல்ல. olive எண்ணையில் இருந்து எடுக்கப்படுற முதல் எண்ணெய் தான் extra virgin olive ஆயில், இந்த ஆயில் நம்ம heartக்கும் healthக்கும் ரொம்பவும் நல்லது. extra virgin olive ஆயில் எடுத்ததற்கு பிறகு உள்ள oliveல் இருந்து எடுப்பது தான் நமக்கு கிடைக்கும் olive ஆயில்,

#7. rice bran ஆயில், இந்த ஆயில் தான் இப்போது புதுசாக trend ஆகிக்கொண்டு இருக்கிறது. deep fry செய்வதற்கு use ஆகும் இந்த ஆயில். இந்த ஆயில் அரிசியின் outer layerரில் இருந்து எடுக்கின்றனர். உட, ஆரோக்கியத்திற்கு நல்லது இந்த ஆயில்.

#Healthy oil நமக்கு எந்த ஆயில் சமையலுக்கு உபயோகிப்பது என்று நாம் தான் முடிவெடுக்க வேண்டும். அதனால் deep fryக்கு ஒரு ஆயில், மற்றவைக்கு வேறு ஆயில் என்று உபயோகிக்கலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top