பாலாவை தொடர்ந்து வர்மாவை கையில் எடுக்கும் பிரபல இயக்குனர்..
  • 13:02PM Feb 09,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:02PM Feb 09,2019 Chennai

துருவ் விக்ரம் கதாநாயகனை அறிமுகவுள்ள வர்மா படத்தைப் பாலா இயக்கியிருந்தார்.படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தரப்புப் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்து பின், படத்தை BALA இயக்கிய பதிப்பை நிறுத்திவிட்டு,புதிய இயக்குனரை வைத்துப் படத்தை RESHOOT செய்வதாக அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தனர்.

Image result for gautham vasudev menon
ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறிய நிலையில் இந்தப் படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வி எழுந்தது.தயரிப்பாளர் தரப்போ தாங்கள் இனிய படம் வேண்டுமென்றால் கெளதம் மேனன் எடுத்தால் தான் கிடைக்கும் என்று எண்ணி அவரை அணுகியுள்ளனர்.தற்போது வந்த தகவலின் படி படத்தைக் கெளதம் மேனன் இயக்க ஒப்புக்கொண்டதாகவும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரியவருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top