#Jimikki Kammal: இளம் தலைமுறையினர் மத்தியில் மீண்டும் ட்ரெண்டாகும் oxidized jewellery!
  • 00:46AM Jul 02,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:46AM Jul 02,2019 Kodambakkam

அது என்ன oxidized ஜிவெல்லரி?. வேலைக்கு போகும் பெண்கள் கல்லூரி மாணவிகள் என எல்லாரும் தற்பொழுது தாங்க நகையைக் காட்டிலும் இதை தான் அதிகம் விரும்பிகின்றனர் ஏன்?. oxidized ஜிவெல்லரி என்றால் ஒன்றுமில்லை வெள்ளியை sulfurரில் முக்கி எடுத்தால் கிடைக்கும் metal தான். ஆனால் பல டிசைன்களில் ஆபரணம் செய்யவும், உறுதியான ஆபரணமாகவும் இருக்க பக்காவாக அமைந்திருக்கிறது இந்த oxidized ஜிவெல்லரி. ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நாணயங்கள், பாத்திரங்கள், இசைக் கருவிகள் என பல கலைப் பொருட்களை செய்ய ஏதுவாக இருந்த metal தற்பொழுது oxidized ஆபரணங்களாக இந்த நூற்றாண்டில் உருவெடுத்துள்ளது. சுமார் இருவது வருடங்களுக்கு முன்பாகவே ஆபரணங்களாக அறிமுகமானாலும் தற்பொழுது உள்ள மாடர்ன் இளைஞர்களை ஈர்த்து அவர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது இந்த oxidized ஜிவெல்லரி. இது எங்கே எப்படி எந்த விலையில் கிடைக்கிறது எனப் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க.

Amazon oxidized jewelry 

#Jimikki Kammal: அமேஸான் ஆன்லைன் விற்பனையாளர்களிடம் இருந்து வணகப்பெற்ற oxidized ஆபரணங்களின் கருத்து கணிப்பு மற்றும் விமர்சனம்.

Oxidized jewelry in Coimbatore 

#Jimikki Kammal: கோயம்பத்தூர் மம்தா ஃபேன்சி கடையில் oxidized jewelry review. 

Oxidized jewelry in Madurai

#Jimikki Kammal: குறைந்த விலையில் இளைய தலைமுறையினரை கவர்ந்து வருகிறது இந்த oxidized jewelry.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top