#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன்.? இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.!
  • 12:16PM Jul 08,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:16PM Jul 08,2019 India

ஆண்களுக்கு ஆண்மை தன்மைய வெளிப்படுத்த 'டெஸ்ட்ரோஜென்' ஹார்மோன் எப்படி அவசியமோ, அந்த மாதிரி பெண்களுக்கு Estrogen ரொம்ப முக்கியமானது. இது அளவுக்கு அதிகமாவும் சுரக்க கூடாது. அளவுக்கு குறைவாவும் சுரக்க கூடாது. சரி சமமான நிலையிலையே எப்பவும் இருக்கணும். ஆனா எல்லா நேரத்திலையும் இந்த மாதிரி நடக்காது. சில நேரம் அளவுக்கு அதிகமா சுரக்கும். இதனால வர சில பிரச்சனைகளுக்கு Estrogen தான் காரணம்னு பல பெண்களுக்கு தெரியிறது இல்ல.

Estrogen ஹார்மோனால வர சில பிரச்சனைகளுக்கு சாதாரணமா எடுத்துக்குற மருந்துகளையே எடுத்து, உடம்ப கெடுத்துக்கறாங்க. பெண்கள் பருவமடையும் வயது வரும் போதும், கர்ப்பமா இருக்கற காலத்துலையும் அதிகமா Estrogen சுரக்கும். அதுக்கு அப்புறம் இயல்பான நிலைக்கு வந்துரும். அப்படி வராமா Estrogen சுரக்கறது அதிகமாகுறது தான் பிரச்சனையா பார்க்கப்படுது. பொதுவா கிராம பகுதியில ஒல்லியா இருக்க பெண்கள், வயசுக்கு வந்தா குண்டா ஆயிருவாங்கன்னு சொல்வாங்க.

அதே மாதிரி குழந்த பிறந்த அப்புறம் பெண்களுக்கு உடம்பு ஏறும்னு சொல்வாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் Estrogen தான். இந்த Estrogen சுரப்பு அதிகமா இருக்கும் போது இடுப்பு பகுதியில அதிகமா கொழுப்பு படியும். இப்படி தான் உடம்பு எடை கூடுது. இப்படி சேர்ந்த கொழுப்பு உடல் பயிற்சி செய்தாலும் குறையாது. உணவு கட்டுப்பாடு எடுத்துகிட்டாலும் குறையாது. இந்த பிரச்சனை இருந்தாவே Estrogen test எடுத்து பார்த்து அத சரி செஞ்சுகிட்டா, அதுக்கு மேல உடம்பு அமைப்பு மாறாம காப்பாத்திக்கலாம்.

இந்த பிரச்சனை மட்டும் இல்லாம, மாதவிடாய் சுழற்சியிலும் Estrogen பங்கு இருக்கு. மாதவிடாய் சரியா வராம இருந்தாலோ அல்லது அதுல பிரச்சனை இருந்தாலும் Estrogen தான் காரணம். சரியான நேரத்துல கர்ப்பம் தரிக்காம இருக்குறதுக்கு கூட Estrogen தான் காரணம். பெண்களின் நினைவாற்றலும் Estrogen பொறுத்து தான் இருக்கு. மொத்தத்துல ஒரு பெண், பெண்ணாக இருக்க Estrogen சரியான அளவுல சுரக்கணும். எல்லாத்துக்கும், அடிப்படை மூலமே இது தான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top