#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா? எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு!!
  • 16:24PM Jul 06,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:24PM Jul 06,2019 Kodambakkam

கொஞ்சம் குண்டாக இருக்கும் நண்பர்கள் கடைகளுக்கு துணிமணி வாங்க செல்லும்பொழுது கூடவே ஒரு சில நண்பர்களையும் கூட்டிக்கிட்டு போவாங்க. அவ்வொரு ஆடைகளையும் நண்பர்களிடம் போட்டு காண்பித்து, “இது எனக்கு நல்லா இருக்கா?” “இந்த டிரஸ் என்ன ரொம்ப குண்டா காட்டுதா?” என்று அவர்களும் குழம்பி நண்பர்களையும் குழப்பி கடைசியாக பத்தியும் பத்தாமலும் ஒரு ஆடையை எடுத்துகொண்டு வருவார்கள். இன்னும் சிலர் ரெடிமேட் கடைகளுக்கு துணி வாங்க செல்வதே இல்லை all time tailoring தான். குண்டாக இருப்பவர்களும் handsome தான் அவர்கள். எல்லா சூச்சமமும் அவர்கள் அணியும் ஆடைகளில் இருக்கிறது. குண்டாக இருப்பவர்கள் எப்படியாகப்பட்ட ஆடைகளை உடுத்த வேண்டும் என்பதனை பற்றிய அருமையான YouTube வீடியோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பயனடைந்து உங்கள் நண்பர்களையும் பயனடைய செய்யுங்கள்.

dressing tips

#Fit & Fat: இந்த எளிய டிப்ஸ்களை கொண்டு உங்களை நீங்களே ஸ்மார்ட்டாக மாற்றிகொள்ளலாம்.

How to tips

#Fit & Fat: இந்த சின்ன மாற்றங்கள் உங்கள் வாழ்கையில் பெரிய மாற்றங்களை கொண்டுவருவது உறுதி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top