#Dimman: இசையமைப்பாளர் இமானின் செயலை தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்? இத்துணை பெரிய உள்ளமா?
  • 00:15AM Sep 24,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:15AM Sep 24,2019 Chennai

இளம் வயதிலே பெற்றோரை இழந்த திருமூர்த்திக்கு பார்வை இல்லாவிடினும் இசை மீது கொண்ட ஆர்வத்தால் பாடல்களை பாடி தன் சுற்றுவட்டாரத்தை ஈர்த்து வருகிறார். அவ்வாறே இவர் "கண்ணான கண்ணே " பாடலை பாடி கொண்டிருக்கையில் இவரது நண்பர்கள் அதனை வீடியோவாக எடுத்து  இணையத்தில் பகிரவே அது வைரலானது. இந்த காணொளி பிரபல இசையமைப்பாளர் இமான் அவர்களையும் கவர்ந்தது. உடனே ட்விட்டரில் திருமூர்த்தியின் அலைபேசி எண் கொடுக்குமாறு கேட்கவே பலரும் அவரது எண்ணை பதிவிட்டுள்ளனர், இதனையடுத்து இமான் வாய்ப்பு கொடுப்பதாக கூறியதை அடுத்து திருமூர்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

thirumurthisongs  

#Dimman, பாடல் மட்டுமின்றி கையில் கிடைக்கும் உபகரணங்களை வைத்து திருமூர்த்தி இசை அமைப்பது சமூக வலைதளவாசிகள் பலரையும் கவர்ந்துள்ளது.      

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top