#vacancy:ஆசிரியர் மற்றும் எஞ்சினியரிங் பணிக்கு ஆயிர கணக்கில் காலியிடங்கள்!
  • 23:25PM Sep 20,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:25PM Sep 20,2019 Chennai

தில்லி அரசின் கல்வித் துறையில் உள்ள 982 ஆசிரியர் மற்றும் இதர காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்டையில் “Delhi Subordinate Services Selection Board (DSSSB)” மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

#1. Assistant Teacher (Primary  மற்றும் Nursery) பணிக்கு,  ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

#2. மேலும் Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு, 30-ற்குள் வேண்டும். சம்பளவிகிதம் ரூ.9,300 - 34,800 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

#3. Junior Engineering (Civil) பணிக்கு, சிவில் என்ஜினியரிங் பாடத்தில் BE/ B.Tech. பட்டம் அல்லது டிப்ளமோ என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

#4. வய்துவரம்பு 27-ற்குள் இருக்க வேண்டும்.ஊதியம் முறையே ரூ.9,300 - 34,800 வழங்கப்படும். மொத்த காலிபணியிடங்கள் 982 என அறிவிக்கப்பட்டுள்ளது.

#5. DSSSB-ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வின்(written) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  

#vacancy, விண்ணப்ப கட்டணமாக ரூ.100 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் www.dsssbonline.nic.in என்ற இணையதள முகவரியில்  விசிட் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top