#Education System: இந்தியாவின் பின்தங்கிய கல்வி முறைக்கு இதுதான் காரணமா?
  • 14:45PM Aug 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 14:45PM Aug 09,2019 Kodambakkam

இந்தியாவின் கல்வி முறையை தற்பொழுது இருக்கும் மாணவர்களால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருப்பதாக ஒரு சூழ்நிலை உருவாக்கி உள்ளது. இதற்கு காரணம் மற்ற நாடுகளில் இருக்கும் கல்வி முறை அதிகப்படியான வளர்ச்சி அடைந்திருப்பதும், இங்கே இன்னும் கூடுதலான வளர்ச்சி தேவைப்படுகிறது என்பது தான். வளர்ச்சி என்றால் பாடங்களை அதிகப்படுத்துவது அல்ல. உடலும், எண்ணமும் ஒன்றாக வளர்ந்தால் தான் அது ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். ஒரு எட்டாவது படிக்கும் மாணவர் நமது இந்திய education system பற்றி கூறியது இது, “நமது நாட்டில் இருப்பது education system அல்ல, அது ஒரு examination system, ஒரு 16GB pendrive செய்யும் வேலையைத்தான் இப்போது நான் செய்து வருகின்றேன்”. இந்த மாணவரின் பதில் பதில் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. நமது system ஏன் சரியில்லை என்பதற்கான காரணங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப்பதிவுகளில் பார்த்து தெயர்ந்துகொள்ளலாம் வாங்க.

Indian Education System

#Education System: இப்படித்தான் இருக்கிறது நமது இந்தியாவின் கல்வி முறை.

Education System of India 

#Education System: இந்த கானொளியில் நமது இந்தியாவின் கல்வி முறையைப் பற்றி பேசப்பட்டுள்ளது. என்னென்ன குறைகள் இருக்கிறது அஹ்டை எப்படி சரிசெய்வது போன்ற கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top