#chilli idli: சூர்யவம்சம் இட்லி உப்புமாவுக்கே ஃடப் கொடுக்கும் சில்லி இட்லி - பார்த்தாலே நாவில் எச்சி ஊற வைக்கும் டிஸ்!
  • 16:56PM Oct 05,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:56PM Oct 05,2019 Tamil Nadu

பழைய சோறு மீதம் ஆனா புளி சாப்பாடு, இட்லி மீதம் ஆனா பொடி பொடியா பிசஞ்சு உப்புமான்னு மிஞ்சி போனதுலையும் ருசி கொண்டு விர விசயத்துல நம்மல அடிச்சுக்க முடியாது. வழக்கமா இட்லி மிச்சம் ஆனா, பொடி பண்ணி உப்புமா தான் செய்வோம். எவ்வளவு நாள் தான் அதவே சாப்பிடறது ஒரு சேஞ்சுக்கு சில்லி சிக்கன், சில்லி பரோட்டா மாதிரி, சில்லி இட்லியும் டிரை பண்ணி பாருங்க. சில்லி இட்லி செய்ய தேவையான பொருட்கள் இட்லி - 4, எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, நறுக்கிய குடை மிளகாய் - 1/2, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி, தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், வெங்காயத்தாள் பச்சை பாகம். இதெல்லாம் வெச்சு மேகி நூடுல்ஸ் மாதிரி 10 நிமிசத்துல சில்லி இட்லி செஞ்சிரலாம். எப்படி செய்யலாம்னு அடுத்து பார்க்கலாம்.

Chilli Idli Lunch Box Recipe

#chilli idli: தினமும் ஒரே மாதிரி சாப்பிட்டு, சாப்பிட்டு போர் அடிச்சவங்க ஒரு முறை இத முயற்சி பண்ணி பார்த்தா, திரும்ப திரும்ப சாப்பிட தோணிக்கிட்டே இருக்கும். | noni: ஹாஸ்பிட்டலுக்கே போக வேணாம் - ஒரு வாசம் வருதேன்னு தூக்கி வீசும் பழம், எபேற்பட்ட நோயை குணப்படுத்தும் தெரியுமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top