CHENNAI SUPER KINGS KU விசில் போடு!!
  • 12:52PM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:52PM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

csk 3.jpg

CHENNAI SUPER KINGS அணி அடுத்த ஆண்டில் இருந்து IPL தொடரில் பங்கேற்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.அணியின் வீரர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருந்தது.

CSK 1.jpg

கடந்த 2013 ஆம் ஆண்டில் IPL தொடரில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் CHENNAI SUPER KINGS மற்றும் RAJASTHAN ROYALS ஆகிய இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகள் விளையாடத்  தடை  விதிக்கப்பட்டிருந்தது.

csk 4.jpgCSK ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக "THALA "டோனி அணியில் இருப்பார் என்று அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளனர்.டோனியை தவிர மற்ற வீரர்களான அஸ்வின்,ரெய்னா,ஜடேஜா  பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSK இல்லாமல் IPL பார்ப்பதையே விட்ட என் போன்ற சிலருக்கு டோனியின் தலைமையில் அஸ்வின்,ரெய்னா,ஜடேஜா ஆகியவர்களை மீண்டும் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தையில்லை.டோனியின் தலைமையிலான அணி கர்ஜிக்க காத்திருக்கிறோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top