#Celebrities: உலக பிரபலங்கள் அசத்தும் bottle cap challenge!!!
  • 12:49PM Jul 04,2019 Mumbai
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:49PM Jul 04,2019 Mumbai

கண் மூடி திறப்பதற்குள் அடுத்தடுத்து புதிய புதிய சவால்கள் இணையத்தில் பிரபலமாகி வருகிறது. யார் இந்த சாவல்களை உருவாக்குகின்றனர்? யார் இதை உலக அளவில் ட்ரெண்டாக்குகின்றனர் என்று ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்குள் அடுத்த புதிய சவால் இணையத்தில் பிரபலமாகிவிடுகிறது. தற்பொழுது எல்லா சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகி வரும் ஒரு புதிய சவால் தான் “bottle cap challenge”. இந்த சவாலின் விதி என்வென்றால், பாட்டில் கீழே விழாமல், உடையாமல் பாட்டிலின் மூடியை கராத்தே பாணியில் கால்களால் திறக்க வேண்டும். கிக் பாக்ஸிங், கராத்தே தெரிந்தவர்களால் தான் இதை சுலபமாக செய்திட முடியும். உலக சினிமா பிரபலங்கள் மற்றும் இந்திய சினிமா பிரபலங்கள் பலர் இந்த சவாலை அசால்ட்டாக செய்கின்றனர். குறிப்பாக ஆக்ஷன் ஹீரோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த சேலஞ்சை கிண்டல் செய்தும் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் காமெடி சேலஞ்சாக பதிவிட்டு வருகின்றனர்.

Action king

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@arjunsarjaa ACTION KING FOR A REASON 🥋 #BottleCapChallenge #ActionKing @jasonstatham

A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun) on

Prashanth rangaswamy

Kunal kemmu

Car

Five year old

Best one

Donnie yen

Jason statham

Akshay kumar

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top