#Dazzling: ஒரே புகைப்படத்தில் நெட்டிசன்களை மனமுருக வைத்த காத்ரீன் திரீசா!!!
  • 22:27PM Oct 04,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 22:27PM Oct 04,2019 Kodambakkam

கடந்த 2010 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் “சங்கர் ஐ.பி.எஸ்” என்ற படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காத்ரீன் திரீசா அவர்கள். அதனைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தனது தனித்தன்மையை நிலைநாட்டினார் காத்ரீன் திரீசா. இயக்குனர் ரஞ்சித் அவர்களது “மெட்ராஸ்” படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 என “க” வருசையில் நடித்து வந்த காத்ரீன் திரீசா, சுந்தர்.சி அவர்கள் இயக்கிய “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தில் நடித்தார். “நீயா” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த அவர் தற்பொழுது “அருவம்” எனும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து கவர்ச்சி நடிகை என பெயர் பெற்றாலும் மீண்டும் தனது தனித்தன்மையை நிரூபிக்க நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். சமீபத்தில் அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இணையத்தில் அவை வைரலாகி வருகிறது.

Silent Killer

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Outfit by @mellowdrama_official H&M by @ritesh_yadav_makeup_artist @r.k.kaifsalmani #aruvamfromoct11th

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

Charming

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

MONDAYin' 😋

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

Killer Look

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Turning around to say good night 🥰🤗😴😴 @sherlylopezphotography

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

Nature

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Rarely does a view blow me away like this one did😍😍

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

Pretty

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Grinnin' ear to ear😃😬😃.

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

Attractive

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🦋 Styled by @archamehta H&M by @sandysartistry 📸 by the wayyyyyyy too chill @sherlylopez27 😁😁

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top