வெளியானது ஸ்ரீ ரெட்டியின் வாழ்கை வரலாறு ரிலீஸ் Date
  • 13:42PM Feb 09,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:42PM Feb 09,2019 Chennai

ஒரு ஸ்ரீ ரெட்டி என்ற பெயரை கேட்டாலே தமிழ் மற்றும் தெலுங்கு பட இயக்குனர்கள் தலை தெறிக்க ஓடியது. தமிழில் சுசி லீக்ஸ்,சின்மயியின் ME TOO விவகாரம் போல் ஆந்திராவை மட்டுமின்றித் தமிழ் நாட்டையும் ஒரு கலக்கு கலக்கிய இவர் தற்போது என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியாமல் இருந்தது.

Image result for Sri reddy
பட வாய்ப்புக்காக இயக்குனர்கள் தன்னைப் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி சுந்தர்.சி ,முருகதாஸ்,லாரன்ஸ் என List நீண்டுகொண்டே போகிறது.நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ஸ்ரீ ரெட்டி பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.ஸ்ரீ ரெட்டியின் வலக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி "Reddy Diary" என்ற பெயரில் படம் ரெடி ஆகி வருகிறது.

Related image
ஸ்ரீ ரெட்டியே நடிக்கும் இப்படத்தை Doctor Alaudin இயக்கிவருகிறார்.தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.சிறிது காலம் ஓய்ந்து கிடந்த பிரச்சனை தற்போது புது வடிவில் வரவுள்ளதை எண்ணி பலர் வருத்தத்தில் உள்ளனர்.ஸ்ரீ ரெட்டியின் வலையில் சிக்காத நட்சத்திரங்கள் எத்தனை பேர் இதில் சிக்க உள்ளனர் என்பது படத்தைப் பார்த்தால் தான் தெரியும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top