#Darbar: ரஜினியுடன் நடிக்க முருகதாஸிடம் நாசுக்காக வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..!
  • 15:29PM Jun 15,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 15:29PM Jun 15,2019 Chennai

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று பல இந்திய நடிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.இதற்போது இவர்களின் வரிசையில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் சேர்ந்துள்ளார்.இதற்காக முருகதாஸிடம் வித்யசமான முறையில் வாய்ப்புக் கேட்டுள்ளார்.

Image result for bill duke rajini

ஹாலிவுட்டில் இயக்குனர்,நடிகர் எனப் பல அவதாரங்களை எடுத்துவந்த Bill Duke,முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டு ஒரு Twitter பதிவை வெளியிட்டார்.அதில்," எனக்குத் தமிழ் பேச வராது,ஆனால் ரஜினிக்கு மச்சானாகவோ நயன்தாராவிற்கு மாமாவாகவோ நடிக்க முடியும்.கவலைப்படாதீர்கள் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சந்தோஷ் சிவனாலும் என்னை எப்படியாவது சேர்த்து விடுவார்கள்.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? எனப்  பதவிட்டிருந்தார்.

ஏற்கனவே BILL Duke முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். தற்போது மீண்டும் முருகதாஸை அணுகியுள்ளார்.இம்முறையாவது Bill நினைத்த பதில் கிடைக்குமா என்பதை முருகதாஸ் தான் முடிவு செய்ய வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top