#BikeRobbery: இப்ப திருடுங்கடா பாப்போம்! இனி எந்த கொம்பனாளையும் உங்க வண்டிய திருட முடியாது!! அப்படி ஒரு மேட்டரு!!!
  • 18:24PM May 25,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:24PM May 25,2019 Kodambakkam

இருசக்கர வாகனம் என்பது நம் அன்றாட தேவைகளில் ஒன்றாகிவிட்டது. நேரத்தை மிச்சப்படுத்தி தரும் இந்த பொன்னான வாகனத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதனால் இதன் விளையும் ஜெட் ஸ்பீடிற்கு எகிறுகிறது. இதனாலேயே புதிய இருசக்கர வாகனங்களை திருடி விற்க கொஞ்சமும் யோசிக்க மாறுக்கிறார்கள் சில கயவர்கள். சொந்த உழைப்பில் வாங்கிய வண்டி கொஞ்ச நாட்களிலேயே பறிகொடுக்கும் அவலம் நகரப்புறங்களில் அதிகமாகி வருகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு டெக்னாலஜி தீர்வு வந்துள்ளது. 75 சதவிகிதம் உங்கள் வாகனம் திருடுப்போகாமல் இது உங்களுக்கு உதவும்.

Fingerprint Bike Starter 

#BikeRobbery இந்த சாதனத்தை பயன்படுத்தினால் உங்கள் வாகனத்தை உங்கள் அனுமதி இன்றி யாராலும் ஸ்டார்ட் செய்ய முடியாது.

DIY Fingerprint Bike Starter 

#BikeRobbery இதை நீங்கள் சொந்தமாகவும் தயாரித்துக் கொள்ளலாம். வாகன திருட்டில் இருந்து 75 சதவிகிதம் நீங்கள் தப்பித்து விடலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top