#BB3: வைரலாகும் பிக்பாஸ் கவினின் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
  • 16:03PM Oct 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:03PM Oct 09,2019 Kodambakkam

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவுக்கு வந்தது. வெளிநாட்டு இளைஞரான திரு.முகேன் அவர்கள் திறமையாக விளையாடி பிக்பாஸ் டைட்டிலுக்கு சொந்தக்காரரானார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் மக்களால் பேசப்பட்ட ஒரு நபர் கவின் தான். அவர் காதலை கொச்சைப்படுத்தினார் என்றும் நட்புக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர் என்றும் பலர் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென ஐந்து லட்ச ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் கவின். இது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும். அவரது குடும்ப சூழ்நிலையை பொறுத்த வரை சரியான நேரத்தில் தான் அவர் வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மோசடி வழக்கில் கவினின் தாயாரும் அவரது பாட்டியும் கைது செய்யப்பட்டதாகவும். அந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணத்தான் கவின் வெளியே கொண்டுவரப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. தனது பாட்டி மற்றும் தாயாரை காப்பாற்றிய பெருமிதத்தில் கவின் இருப்பது போல இருக்கிறது அந்த புகைப்படம்.

Before BB3

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🦍

A post shared by Kavin M (@kavin.0431) on

Message for fans

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on

Kavin with his mother and grandmother

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

:)

A post shared by Kavin M (@kavin.0431) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top