#biggboss3: ஷாண்டி வீட்டு விருந்தில் பிக்பாஸ் பிரபலங்கள்,என்ன ஒரு பாசம் ? வைரலாகும் காணொளி
  • 12:50PM Oct 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:50PM Oct 08,2019 Chennai

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 தான் மற்ற சீசன்களை விட கடுமையான போட்டியாக நிலவியது.ஏனெனில் மற்ற சீசன் ஒளிபரப்பாகையில் மக்கள் அனைவரும் இது முன்னரே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் ஷோவாக இருக்கலாம் என யூகித்து கொண்டிருந்தனர்.ஆனால் பிக்பாஸ் இந்த சீசனில் அது போன்ற சந்தேகம் மக்களுக்கு எழவில்லை.ஏனெனில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது நிஜ கேரக்ட்டரிலே ஷோ முழுக்க பங்கேற்றதை உணர முடிந்தது. போட்டியாளர்கள் மன அழுத்தத்தில் இருந்த போது அவர்களுக்கு நிவாரணியாக செயல்பட்டவர் ஷாண்டி. இவர் பிக்பாஸ் போட்டியாளர்களை வீட்டிற்கு அழைத்து  விருந்து வைத்த காணொளி வைரலாகி வருகிறது.

Sandy Master

#biggboss3, இந்த விருந்தில் ஷாக்ஷி,ஷெரின்,கவின்,தர்ஷன் மற்றும் ஒரு சிலரே உள்ளனர். ஒரு வழியாக ஷோவும் முடிந்தது. இதுவரை மக்களுக்கு பொழுதுபோக்காக அமைந்த பிக்பாஸ் நிறைவடைந்ததால் பிக்பாஸ் ரசிகர்கள் அடுத்த பிக்பாஸ் வரும்வரை காத்திருக்க வேண்டும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top