#HairStyling: பெர்ஃபெக்ட் ஹேர் ஸ்டைல் கொண்டுவர டாப் 5 ஹேர் வேக்ஸ் உங்களுக்காக!
  • 06:13AM Jun 05,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 06:13AM Jun 05,2019 Kodambakkam

Schwarzkopf Professional Osis Flexwax

#Buy Here: https://www.amazon.in/gp/product/B019VJ85CA/ref=as_li_ss_tl?&linkCode=sl1&tag=sarnaucom-21&linkId=cecc4058fad391533af2156b1cf7ae51&language=en_IN

உங்க கூந்தலை பெர்பெக்ட் ஸ்டைலுக்கு கொண்டுவர இந்த ஹேர் வேக்ஸ் உதவும். இந்த "OSIS+" புராடக்ட்டை நீங்கள் அமேஸான் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம். அமேசானில் இதற்கு free டெலிவரி வசதியும் இருக்கிறது.

Ustraa Hair Wax For Styling

#Buy Here: https://www.amazon.in/Ustraa-Hair-Wax-styling-100g/dp/B0148E3AUU/ref=as_li_ss_tl?s=beauty&ie=UTF8&qid=1534759191&sr=1-7&keywords=Hair+Wax&linkCode=sl1&tag=sarnaucom-21&linkId=10ae7143e6f60a6eec6bdbbbb10be2bb&language=en_IN

குறைந்த விலையில் தரமாக உங்கள் கூந்தலின் அழகை அதிகரிக்கும் ஹேர் வேக்ஸ் இது. சாதாரணமாக ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் அது சுமார் பன்னிரண்டு மணி நேரம் வரை உங்கள் கூந்தலை ஒரே ஸ்டைலில் வைத்திருக்கும்.

Set Wet Hair Wax Matte Magic

#Buy Here: https://www.amazon.in/gp/product/B077BQY647/ref=as_li_ss_tl?&linkCode=sl1&tag=sarnaucom-21&linkId=876063c08ceb7c12016d358ec5df83b6&language=en_IN

நாம் ஆரம்பகாலங்களில் பயன்படுத்திய செட்-வெட் ஜெல்லைவிட இந்த செட்-வெட் ஹேர் வேக்ஸ் நம் கூந்தலை பெர்பெக்ட் ஷேப்பிற்கு கொண்டுவரும். ஹேர் வேக்ஸ் அழகு சாதனங்களை கொஞ்சமாக எடுத்து பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்துவதற்கு முன் ஷாம்பூ போட்டு தலை குளித்து, காயவைத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

Set Wet Hair Wax Glaze Amaze

#Buy Here: https://www.amazon.in/gp/product/B077BTPPVX/ref=as_li_ss_tl?&linkCode=sl1&tag=sarnaucom-21&linkId=0adea1eb57bbef4b3b707d138f417e96&language=en_IN

செட்-வெட் ஜெல்லைவிட இந்த செட்-வெட் ஹேர் வேக்ஸ் நம் கூந்தலை பெர்பெக்ட் ஷேப்பிற்கு கொண்டுவரும். இந்த glaze amaze ஒரு refreshing உணர்வை உங்களுக்கு கொடுக்கும்.

Schwarzkopf Taft Power Wax Hair Styler

#Buy Here: https://www.amazon.in/gp/product/B00RVQHYM8/ref=as_li_ss_tl?&linkCode=sl1&tag=sarnaucom-21&linkId=3b83b4d9388c6cff1dcf2c1876e22670&language=en_IN

இதுதான் தற்பொழுது சிறந்த ஹேர் வேக்ஸ் புராடக்ட்டாக இருக்கிறது. இதன் விலை வெறும் 250 ரூபாய் மட்டுமே. எந்த ஹேர் வேக்சை கொஞ்சமாக உங்கள் உள்ளம் கைகளில் எடுத்து சூடு பறக்க தேய்த்து அதன் பிறகு ஜென்டிலாக உங்கள் கூந்தலில் தடவுங்கள். பிறகு உங்கள் சீப்பை வைத்து தலை வாரினால் போதும்.

Top