Timeless

#Best Destinations in Europe: கலர் பிரிண்ட் எடுத்ததைப் போல ஒரு நகரத்தை கண்ணால் காண முடியுமா? பார்த்து மிரள வைக்கும் காட்சிகள்!

Jun 11 2020 06:36:00 PM

ஒரு நகரத்தை எப்படி அற்புதமாக வடிவமைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள, ஒருமுறை ஐரோப்பா விசிட் அடித்துப்பாருங்கள். போகும் இடம் எல்லாம், கண்ணுக்குள் வண்ணங்கள் தவழ்ந்து ஓடும். சின்னக்குழந்தையிடம் கலர் பென்சில் கொடுத்து படம் வரையச்சொன்னால், எப்படி பல வண்ணங்கள் கலந்து அழகான படம் வரையுமோ, அது போல கலர்புல் காட்சிகளை ஐரோப்பாவில் காண முடியும். நம்ம ஊரில் பொதுவாக வெள்ளை நிறம் அடித்தால் தான் மனசுக்கு திருப்தியாக இருக்கும் என்பதைப்போல, அங்கு நிறங்களால் அலங்கரித்தால் மட்டுமே ஒரு கட்டிடம் முழுமை பெறுகிறது. அப்படிப்பட்ட சில காட்சிகளை அடுத்து பார்ப்போம்.

Karpathos Island, Greece

Kastelorizo Island, Greece

Rovinj, Croatia