#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E
  • 23:06PM Jul 15,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 23:06PM Jul 15,2019 Kodambakkam

பெரும்பாலானோர் வைட்டமின் E எனும் சத்து நம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் பேணி காப்பதாக நினைத்துக்கொண்டு இருகின்றனர். ஆனால் இந்த வைட்டமின் Eயை முறைப்படி பயன்படுத்தினால் நமது சருமத்திற்கும் பல நன்மைகளை தருகின்றனது என்று பலருக்கும் தெரியாது. சருமம் மிளிர நாம் கடைகளில் வாங்கி உபயோகிக்கும் பெரும்பாலான காஸ்மெடிக் பொருட்களின் பின்புறத்தில் இருக்கும் ingredientsகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி படித்து பார்த்தால், எல்லாவற்றிலும் வைட்டமின் E சேர்த்திருப்பதை நாம் காணலாம். காரணம் இந்த வைட்டமின் Eயில் அதிகப்படியான anti oxidants இருப்பது தான். இந்த anti oxidants நம் சருமத்திற்கு immunity powerரை கொடுக்கவல்லது. இந்த வைட்டமின் E நம் சருமத்தை எந்தவித free radicalsஸும் affect செய்திடாமல், சருமம் வறட்சி அடையாமலும் damage ஆகாமலும் பார்த்து கொள்கிறது.

#1. பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வயிற்றுப் பகுதில் அதிகப்படியான stretch marks உண்டாகும். மேலும் உடல் எடை அதிகமாகி குறைவதால் தோள்பட்டை, தொடை பகுதிகளில் கூட சிலருக்கு stretch marks உண்டாகும் வைப்பு இருக்கிறது.  இந்த வைட்டமின் E எண்ணெய்யை பயன்படுத்தினால் இந்த stretch marksகளும், கருமையான தழும்புகளும் கூட மறைந்துவிடும்.

#2. அதுமட்டும் இல்லாமல் தீக்காயங்களால் ஏற்பட்ட சின்ன சின்ன burn marks கூட இந்த வைட்டமின் E ஆயில் பயன்படுத்துவதால் கண்டிப்பாக சரியாகிவிடும்.

#3. சூரிய வெப்பத்தில் அதிக நேரம் நின்று வேலைப்பார்க்கும் பலருக்கு சருமம் சீக்கிரமாக கருப்பாகிவிடும். அதிகப்படியான சூரிய வெப்பத்தில்  நின்றால் ஸ்கின் கேன்சர் கூட வர வாய்புகள் இருக்கிறது. ஆகவே வெயிலில் போவதற்கு முன்பாக வைட்டமின் E ஆயிலை உங்கள் சருமத்தில் தடவிக்கொண்டு சென்றால் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

#4. குளிர் காலத்தில் நமது சருமம் வறண்டு போகும், குறிப்பாக உதட்டில் cracks ஏற்படும். சில சமயங்கள்ல சளி புண்னாக கூட அது மாறிவிடும் அந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நம் சருமத்தை காத்துக்கொள்ள குளிர் காலத்துல vitamin E ஆயில் பயன்படுத்துவது நல்லது.

#Glowing Skin என்ன வாசகர்களே! இந்த வைட்டமின் E ஆயிலில் நம் சருமத்திற்கு இத்தனை நன்மைகளா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? கோடை காலம், குளிர் காலம் என்று எல்லா காலங்களிலும் இந்த வைட்டமின் E ஆயிலை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top